மீட்கப்படாத இதயம்!

காதில் பாய்ந்தது
உன் குரல்

உன் வதனம்
நான் காணவில்லை…

இருந்தும் என்
இதயத்தில்
இடம்பிடித்தவன் நீ..!

உன்னிடம் தொலைந்த
என் இதயத்தை
மீட்க மனமில்லாமல்
விட்டு விட்டேன்
அப்படியே..!!