மீன்களிடம் பேசும் ரோபோ கண்டுபிடிப்பு (வீடியோ)

மீன்களிடம் பேசும் ரோபோ ஒன்றை சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

ஜெனிவாவில் இருக்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறது.

இந்த ரோபோ மீன்களிடம் பேசம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன், மீன்களை திசை மாற்றவும் பயன்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரோபோட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் அதிகம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.