யாழில் மலசலகூடம் அமைப்பதற்கு குழி தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மலசலகூடம் அமைப்பதற்கு தோண்டிய குழியிலிருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு என்பனவற்றை கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்றுள்ளனர்.

எனினும் அவை பழையவைகள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.