ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்ட காயத்திரி ரகுராம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காயத்திரி ரகுராம், ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காயத்திரி ரகுராம் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் தனது சகோதயுடன் போட்டோ ஒன்றை தனது

டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், தனது சகோதரி சுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காயத்திரி ரகுராம்.

அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் இருவரும் ரோஸ் நிற உடையில் கொஞ்சம் கிளாமராக காணப்படுகிறது.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் உடைகளை பார்த்து கிண்டலடிக்கவும் திட்டவும் ஆரம்பித்துவிட்டனர்.