லேடி சூப்பர் ஸ்டாரின் குழந்தை ஆசை: வெளியான புகைப்படங்கள்

ராஜேஷ் இயக்கத்தில் சிவமான நடிகர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது அசர்பெய்ஜான் நாட்டில் பாடல்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.

பாடல்கள் படப்பிடிப்புக்கு இடையே நாயகியான லேடி சூப்பர் ஸ்டாருடன் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டாரும் அந்தக் குழந்தையுடன் ஆசையோடும் அன்புடனும் விளையாடுகிறார். அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.