வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!-

வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.