வதம் செய்கிறாய்..!!

வதம் செய்கிறாய்
என்பே
நித்தமும்
பிரிவு என்ற
தண்டனையால்..!!

வார்த்தைகளால்
உணர்த்தாத அன்பை
பார்வையால் உணர்த்திவிடு
அன்பே
நான் உயிர் வாழ
அது ஒன்றே போதும்!

-ஈஸ்வர்-
பிரித்தானியா