வரவு செலவு திட்டத்தில் சில விடயங்கள் பொதுமக்களிடம் இருட்டடிப்பு!!

வரவு செலவு திட்டத்தில் சில விடயங்களை நல்லாட்சி அரசு பொதுமக்களிடம் மறைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.