வலியுடன் கருகிய காதல்!!

அவன் அனுமதி
இல்லாமல்
காதலித்தேன்..!!

அதனால் தான்
என்னவோ
என் அனுமதி
இல்லாமல் என்னை
நிராகரித்து விட்டான்..!!

வலியுடன் வளர்ந்த
காதல்
வலியுடன் கருகியது..!!

– ப்ரியமானவள் –
இந்தியா