வாய் வெடித்து உயிரிழந்த இளம் பெண்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இளம் பெண் ஒருவர் வாய் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

உறவினர்கள் இவரை அம்மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம், அதனால் சிகிச்சையின் போது அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்ட பொழுது வேதிமாற்றத்தினால் அவரது வாயில் வெடிவிபத்து நிகழ்ந்தது என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.