விண்வெளிக்குச் செல்லும் ரோபோக்கள்!

ரைகு எனப்படும் விண்கற்களை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளிக்கு ரோபோக்களை அனுப்பவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜப்பானின் ஹயாபுசா 2 (Hayabusa 2) என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி ஓடமானது மூன்றரை வருட பயணத்தில் கடந்த ஜூன் மாதம் ரைகு விண்கல்லை சென்றடைந்தது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த விண்கல்லில் ரோபோக்களை தரையிறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.