வியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்குமா?

நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1995 ம் ஆண்டில் ‘கலிலியோ’ எனும் விண்கலத்தை வியாழன் கிரகத்தை சோதனை செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பியது.

குறித்த விண்கலமனது தற்போது பெரிய சிகப்பு புள்ளி ஒன்று வியாழனில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.

சூரியனை விடவும் 9 மடங்கு Oxygen வியாழனில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வியாழனில் நிச்சயமாக தண்ணீர் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.