விராட் கோஹ்லிக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்தாரா அனுஷ்கா ஷர்மா?

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த 2017 டிசம்பர் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

படத்தில் படு பிசியாக நடித்துவந்த அனுஷ்கா சமீபகாலமாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. இது முற்றிலும் தவறான செய்தி என தெரிய வந்துள்ளது.

கோஹ்லி அடுத்தடுத்து ஐபிஎல் மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளார்.

இதனால் அவருக்கு துணையாக இருக்கவே அனுஷ்கா சினிமாவை தற்காலிகமான ஒதுக்கிவைத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் மூலம் தெரிய வந்துள்ளது.