வைரலாகும் நமீதாவின் திருமண பத்திரிகை (படம் உள்ளே)

நடிகை நமீதா அண்மையில் தனக்கும் வீரா என்பவருக்கும் வரும் நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22ஆம் திகதி வரவேற்பும், நவம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை திருமணம் நடைபெற உள்ளதாம்..