ஸ்க்ரீன கிழிக்குற அளவுக்கா விஸ்வாசம் படம் இருக்கு? வெளியான மீம்ஸ்

அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களின் சில மீம்ஸ்களை கீழே பார்ப்போம்.

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.

பல்வேறு தரப்பினர் இந்த படத்தை புகழ்ந்து வந்தாலும் சிலர் படம் படு சுமார் தான் என கூறி வருகின்றனர்.