2 வது நாள் சென்னை வசூல் நிலவரத்தில் யார் முதலிடம்? லேட்டஸ்ட் விவரம் இதோ!!

பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டுள்ளன.

சென்னை பகுதி விநியோக பகுதியில் முதல் நாளில் 1.12 கோடி ருபாய் பேட்ட படம் வசூல் செய்துள்ளது. ஆனால் விஸ்வாசம் படம் ஒரு கோடியை கூட தாண்டவில்லை என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

2 வது நாள் சென்னை வசூலிலும் அதே நிலை உள்ளது என்றும் பேட்ட படம் 2வது நாளில் சென்னையில் 1.08 கோடி வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் விஸ்வாசம் 86 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.