2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் இதோ!

2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இதுவரை 24 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

இதோ அந்த நாடுகள்;

ரஷியா (போட்டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஐப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென் கொரியா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜிரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல்.

இதுவரை 24 நாடுகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் 8 நாடுகள் தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.