மகனுக்கு 1.30 கோடி செலவில் கார் வாங்கிய நடிகர் யார் தெரியுமா?

ஒட்டுமொத்த இந்தியாவும் குழந்தைகள் தினத்தை கொண்டாடியது என்பது அறிந்ததே.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சயிப் அலிகான் குழந்தைகள் தின ஸ்பெஷலாக தனது மகன் தாயிமூருக்கு ரூ. 1.30 கோடி செலவில் ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளராம்.