5 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை தற்போது 50 லட்சம் கேட்கிறாராம்: யார் தெரியுமா

தொலைக்காட்சி மூலம் பரபரப்பான ‘ஓவிய’ நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக 10 மடங்கு உயர்த்தி விட்டதாக தெரியவருகிறது.

ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் இப்போது, ரூ.50 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

முன்பெல்லாம் திரைப்பட விருந்து நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத அவர் இப்போது, ‘பார்ட்டி,’ ‘பப்’ என்று அடிக்கடி சென்று விடுகிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.