50 வது படத்தின் அறிவிப்பை கைவிட்டார் ஹன்சிகா: ஏன் தெரியுமா?

நடிகை ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை பிறந்த நாளன்று (ஓகஸ்ட் 9 ஆம் திகதி) அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாதாம். இதனை அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு வெளியாகாது எனக் குறிப்பிட்டுள்ளார்.