850 வருட பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் அதனை கட்டுபடுத்த தீவிர

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.