96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி (வீடியோ)

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றமை அறிந்தது.

பள்ளிக் காதலை மையமாக வைத்து இந்தப் படம் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 96 திரைப்படத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதோ