எம்மைப் பற்றி

“முத்தமிழின்” சுவைகொண்டு தித்திக்கும் தேன் தமிழால் யாழ் கொண்ட தமிழனின் முத்திரைப் பதிவாம் “யாழருவி”….

பார்ப்பவர் மனதை நிறைக்கும் செய்திச் சரம். நேயர்கள் நெஞ்சங்களை நிறைத்து இமையமென யாழருவி நிமிர்கிறது…

இலங்கை, இந்திய, உலகத்தின் உள் அரங்கப்பதிவாகி விளையாட்டு, சினிமா, அறிவியல், கவிதை ஆகிய பல்சுவைப் பதிவுத் தடங்களை தன்னகத்தே கொண்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை இணைக்கும் இணையதள செய்திச் சாம்ராஜ்யம் “யாழருவி”

“யாழருவி” தமிழ் மக்களை இணைக்கும் உறவுப்பாலமாகி, ஆதரவு பெருகி வரும் இவ்வேளை, மென்மேலும் அபிமானிகளின் ஆதரவையும் மற்றும் விளம்பரதாரர்களின் அனுசரணையையும் “யாழருவி” நாடுகிறது…

Contact us here