அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | | அழகுக் குறிப்புகள்

தொப்பையை குறைக்க உதவும் உணவுகள்! இலகுவாக குறைத்துவிடலாம்

இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும். இஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே...

20 நிமிடங்களில் முகத்தை பொலிவடைய செய்ய தக்காளி போதும்!

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும். தக்காளி சாறு சருமத்தின்...

முல்தானி மெட்டி போடுவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்!

முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1...

புருவங்களைப் பராமரிப்பது எப்படி?

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வாக்சிங் முறையில்...

உங்கள் கைகள் பட்டுப்போல் மாற வேண்டுமா?

வெயிற்காலங்களும் குளிர்காலங்களும் சிலருக்கு கைகள் செரசெரப்பாக வறட்டு போய் காணப்படும். இயற்கை வழியில் எப்படி கைளை பட்டுப்போல் மாற்றுவது என்று பார்ப்போம். தேவையானவை தேன் மெழுகு - டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன் கோகோ பட்டர் -...

அக்குள் கருமையை நீக்க இது போதும்!

பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள். அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில்...

சருமக் கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும்....

உங்கள் நகம் உடையாமல் நீளமாக வளர இதை ஃபாலோ பண்ணுங்க

நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இதனால் பெரிதும் அவஸ்தைப்படுவதுண்டு. இதனைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம். டிப்ஸ் 1 அரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்....

கண்ணாடி போடற தழும்பு அசிங்கமா இருக்கா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக சில பெண்களுக்கு கண்ணாடி அணிவதனால் மூக்கிடையே கருமையாக தழும்புகள் போன்று காணப்படும். இது பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும். அதனை போக்க கண்ட கண்ட கிறீம்களை போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை...

அசிங்கமாகத் தொங்கும் தசையை போக்குவது எப்படி?

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை, கொலாஜன் உற்பத்தியை பொறுத்து அமையும். இது இளம் வயதில் கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும். வயது ஆக ஆக, கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமம் தளர்ந்து தொங்க ஆரம்பிக்கும். இதனால் மிருதுவான...

தற்போதைய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்! மூடப்பட்ட ஷங்கரில்லா

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு...

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...