முடி வளர்ச்சிக்கு மிளகாயா..??? மிஸ் பண்ணாம படியுங்க
தலைமுடி உதிர்வு என்பது பெண்களுக்கு பெரும் இழப்பாக காணப்படுகின்றது.
தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமே சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது.
இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல்...
இயற்கை முறை குளியல் பொடி தயாரிப்பது எப்படி…?
இயற்கை முறையில் குளியல் பொடி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
கீழ்காணும் மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு 100 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்,
வெட்டி வேர் 200 கிராம்,
அகில் கட்டை 200...
தலைமுடிப் பிரச்சனையைத் தீர்க்கும் தயிர்
வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும்.
தயிரை முகம்...
முடி வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்
கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கற்பூர எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்று தெரிந்து கொள்வோம்.
பலவீனமான முடிக்கு, முடி மாசுபடுதல், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு...
குளிர்காலத்தில் ஏற்றது கிளிசரின்: மிஸ் பண்ணாம படியுங்க
க்ளிசரினை முகத்திற்கும், உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் பயன்படுத்தலாம்.
கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்தில் உண்டாகும் நீர் இழப்பை குறைத்து சருமத்தை நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது.
சருமத்தில் ஈரப்பதத்தால் ஆன ஒரு அடுக்கை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் புற...
முகத்தை அழகாக்கும் பயன்தரும் அழகு குறிப்புகள்..!!
பச்சைப் பயறை அரைத்து சலித்து எடுத்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
முகம் பளபளப்பாக இருக்க, குளிர்ந்த நீரில் சிறிதலவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில்...
பருக்களால் வந்த தழும்புகளா..? இதோ எளிய குறிப்புக்கள்
பருக்களை கிள்ளுவதால் ஏற்படும் தழும்புகளால் முக அழகையே கெடுத்துவிடும். இதனை தவிர்க்க பருக்களை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன.
3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன்...
முகம் பளபளன்னு இருக்க இதுபோதும்!
க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை...
கருவளையத்தை எளிதில் விரட்ட சூப்பர் டிப்ஸ்
இப்போதுள்ள காலகட்டத்தில் வேலைப்பளு, சரியான தூக்கமின்மை போன்ற காரணத்தினால் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். அதனை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, தினமும்...
உங்களை அழகாக்க வீட்டில் உள்ள பொருட்களே போதுமே!!
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.
தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
இதனுடன் முட்டையில் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் தூள்...