அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | | அழகுக் குறிப்புகள்

தேவையற்ற இடங்களில் உள்ள முடியால் டென்ஷனா? இதோ அழகுடன் தீர்வு

சில பெண்களுக்கு முகத்தில் வளரும் தனம் இருக்கும். அவ்வாறு முகத்தின் முடிகளால் தனது அழகு பாதிக்கப்படுகின்றது என புலம்பும் பெண்கள் உள்ளனர். அத்தகைய சூழல்கள் சந்திக்கும் பெண்களுக்கு ஒரு சிறப்பான தீர்வை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மஞ்சள்தூள் வாஸ்ஸிலின் பசும்பால் இதில்...

முகப்பரு வடுக்கள் மறைய இதோ சூப்பர் டிப்ஸ்!!

முகப்பருக்கள் மறைய இயற்கை முறையிலான இந்த முறையை பின்பற்றுவதன் மூலம், பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும். நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு...

இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இன்று இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு - 100 கிராம் எலுமிச்சை தோல் காய...

இதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இந்த கலவையுடன்...

அழகைப் பராமரிக்க இது போதுமே!

சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில்...

தலைமுடிப் பிரச்சனைக்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்

தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகம் சிறந்த பலனைத் தரும். பயன்படுத்துவது எப்படி? கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர்,...

5 நிமிடம் இதை முகத்தில் தடவினால் போதும்.. அதிசயம் நடக்குமாம்!

முகப்பரு வந்தாலே அதனுடன் சோர்ந்து தழும்புகளும் வந்து நம்முடைய முகத்தையே அசிங்கமாக்கிவிடுகின்றது. இதற்காக நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளையும் கிறீம்களையும் வாங்கி பூசுவதுண்டு. சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது கெமிக்கல் கலந்த...

உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் தேங்காய் எண்ணெய்

நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில்...

தலைமுடி பராமரிப்புக்கு எலுமிச்சை… இதோ சூப்பர் சில டிப்ஸ்…!

எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுள்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். எலுமிச்சை சார்றை நேரிடையாக தலையில் தடவுவதால் அவை ஸ்கால்பில்...

வீட்டிலேயே பெடிக்கியூர் செய்வது எப்படி?

இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது. காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை  வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமே செய்யலாம். வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை... பாதம்...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...

இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...

இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...