அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

இலங்கைத் தமிழர் அவுஸ்திரேலியாவில் மரணம்…!

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு 'மெராக்' கப்பலில் சென்று பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அங்கு குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவில் திடீரென மரணமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிட்னியில்...

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன்..(வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் வாழ்ந்துள்ளமைக்கான சான்று கிடைத்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர்...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் அமெரிக்காவிலா…?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட உள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரபல நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி ஆபத்தான படகுப் பிரயாணம் மேற்கொண்டவர்கள் சுமார் 1800 பேர் தற்போது நாரு மற்றும் மனுஸ்...

அவுஸ்திரேலியாவில் வங்கி கட்டிடத்தின் மீது தீ வைத்த மர்மநபர் : 26 பேர் காயம்

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வங்கி கட்டிடத்தின் மீது நபர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெல்பேர்னில் Springvale எனும் நகரில் Springvale சாலையில் அமைந்துள்ள Commonwealth வங்கி கட்டிடத்தின் மீதே குறித்த நபர்...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் அமெரிக்காவில் மீள் குடியேற்றம்: அவுஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு…

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் புதிய ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி ஆபத்தான படகுப் பிரயாணம் மேற்கொண்டவர்கள் தற்போது நாரு மற்றும் மனுஸ் தீவுகளில்...

அவுஸ்திரேலியாவை தகர்ப்போம்: வடகொரியா எச்சரிக்கை மணி..!!

அவுஸ்திரேலியாவை அணு ஆயுதம் மூலம் தகர்ப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் 3ஆம் உலகப் போர் ஆரம்பமாகும் என வடகொரியா சூசகமாக கூறியுள்ளது. வடகொரியாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவை, அவுஸ்திரேலியா பின்பற்றுமாயின் அத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என்றும்,...

3 ஆண்டுகளில் 425 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர் : அவுஸ்திரேலியா நாளேடு..!

புகலிடம் கோரி ஆபத்தான படகுகளில் அவுஸ்திரேலியா சென்ற 425 பேர் 3 ஆண்டுகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ‘தி அவுஸ்ரேலியன்’ நாளேடு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 2013 முதல் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர்...

அவுஸ்திரேலியா துணை மேயர் விம்மி அழுதுள்ளார்.. காரணம் இதுதான்..!

அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் பார்ப்பவர் மனதை நெகிழச் செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த இரு...

சிலந்தி கடித்து உயிருக்குப் போராடும் தந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் மகள்

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவரை சிலந்தி கடித்ததால் உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியா மாகாணத்தில் வசித்து வரும் 65 வயதான Terry Pareja என்பவரை  சிலந்தி கடித்ததால் கை, கால்களை இழந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த...

24 இலங்கையர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 3 பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே விசேட விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை...

தற்போதைய செய்திகள்

கோத்தாவுக்கு ஆப்பு! மகிந்த போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கொழும்பு ஊடகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஏமாற்ற திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கோத்தபாய தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி...

யாழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

போரின் அனுபவங்கள் உங்கள் அனைவருக்கும் இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த...

ஐபிஎல் போட்டியைப் பார்க்க நேரில் வந்த ரஜினி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க...

கமல் கட்சியில் வெளிப்பட்ட நடிகரின் மனைவியின் முகம்: உணவுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் உள்ளார்...

மார்ச் 24: உலக காசநோய் விழிப்புணர்வு நாள்!

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே...

அதிகம் பார்க்கப்பட்டவை