அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

நிசாம்தீன் விவகாரம்: பிரப கிரிக்கெட் வீரரின் அண்ணனுக்கு ஏற்பட்ட தலைவலி

இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவுஸ்திரேலிய பொலிசார் வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில் தமது விசாரணைகளை பல கோணங்களில் நடத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின்...

சமையல் எண்ணெய் கலவையைப் பயன்படுத்தி முதல் வணிக விமானப் பயணம் அறிமுகம்!!

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் கலவையைப் பயன்படுத்தி நாட்டின் முதல் வணிக விமானப் பயணத்தை Qantas நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய ஜெட் எரிபொருளை மட்டுமே நம்பி தொடர்ந்து தாம் இயங்கமுடியாது என்று Qantas தலைமை...

அவுஸ்திரேலியாவில் பிறந்தது புத்தாண்டு! இதுவரையில்லாத அளவு பிரம்மாண்ட வரவேற்பு

புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்ற வகையில் தற்போது அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதுவரையில்லாத அளவு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பல வண்ண வாணவேடிக்கைகளுடன் அங்கு புத்தாண்டு...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசு நிறுத்த முடிவெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. இவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக அவுஸ்திரேலியாவுக்குள் வந்தவர்கள் எனக் கூறியே அவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசு நிறுத்த தீர்மானித்துள்ளது. இதனால்...

அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 50 வயது பெண்ணின் செயல்!

ஸ்ரோபரி பழ நஞ்சூட்டல் தொடர்பில் குயிஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரோபரி பழத்திற்குள் தையல் ஊசிகளை மறைமுகமாக ஏற்றி நஞ்சூட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தீவிர விசாரணைகளின் பின்னர்...

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!-

அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு...

3,000 அவுஸ்திரேலியர்களுக்கு ஆபத்தாக மாறிய ஜெல்லி மீன்கள்!

அவுஸ்திரேலியாவில் சுமார் 3,000 பேரை நச்சுத்தன்மை கொண்ட ஜெல்லிமீன்கள் (jellyfish) தாக்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரைகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் கோல்ட் கோஸ்ட் (Gold Coast), சன்ஷைன் கோஸ்ட் (Sunshine Coast) வட்டாரங்களில்...

அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணம் அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவில், குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில், கட்டாய மற்றும் குழந்தைத் திருமணங்கள் ஒரு குற்றச் செயலாக 2013இல் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை 175 கட்டாயத் திருமணங்கள் பற்றி புகார்...

பிரசவத்தை நேரலை செய்யப்போவதாக அறிவித்த கர்ப்பிணிப்பெண்!

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது 4 வது பிரசவத்தை நேரலையாக இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்புவேன் எனத் தெரிவித்துள்ளார் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த Jessica Hood (வயது 30) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது...

இரண்டு இளைஞர்களுடன் இலங்கையில் அவுஸ்திரேலியப் பெண் செய்த வேலை!

பொத்துவில் பகுதியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அருகம்பே பகுதியில் இருந்து வந்த இளைஞர் ஏரிக்கு அருகில் கூடாராம் அமைத்து...

தற்போதைய செய்திகள்

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....