அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இதுவரை 17 பேரை பலியெடுத்த ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் பருவ கால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலில் (flu) இதுவரை பலர் உ யிரிழந்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேரை இந்த வைரஸ் பலியெடுத்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன்...

மீண்டும் ஏமாற்றம்! அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் தமிழ் குடும்பம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மெல்பர்னில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்படிருந்த நிலையில் இந்த குடும்பத்தின்...

மெல்பர்ன் நெடுஞ்சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 92 வயதான முதியவர்!

மெல்பர்னின் Monash நெடுஞ்சாலையில் Mobility ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற 92 வயோதிபர் முதியவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ்வீதியில் குறித்த...

அவுஸ்திரேலிய நூலகத்தைக் கலங்கடித்த தூரியன்! பீதியடைந்த மாணவர்கள்

அவுஸ்திரேலியாவின் கான்பரா (Canberra) பல்கலைக்கழக நூலகத்தில் ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சி நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் கடுமையான வாடை குறித்த புகாரின் பேரில் தீயணைப்பாளர்கள் நூலகத்துக்கு விரைந்தனர். ஆறே...

50 டொலர் பணத்தாளில் எழுத்துப் பிழை! பதறும் அவுஸ்திரேலியர்கள்

அவுஸ்திரேலியாவின் 50 டொலர் பணத்தாளில் ஓர் எழுத்துப் பிழை ஏற்பட்டிருப்பது அதிகாரிகளைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள், பச்சை வண்ணமுடைய அந்த 50 டொலர் பணத்தாள் சென்ற அக்டோபரில் புழக்கத்துக்கு வந்தது. அந்தப் பணத்தாளில் மேம்பட்ட...

அவுஸ்திரேலிய பிரதமரை முட்டையால் அடித்த பெண்ணுக்கு நீதிபதியின் உத்தரவு!

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டையால் தாக்கிய பெண்ணுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்திய 24 வயதான பெண் எதிர்வரும் மே 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி...

அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

பொலிஸாரிடம் சிக்கும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே ரத்துச் செய்யப்படும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது இந்த நடவடிக்கை...

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை எறிந்த பெண்! கண்டுக்கொள்ளாமல் காப்பாற்றிய மனிதாபிமானம்

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது. முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதில்...

அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!

மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action...

அவுஸ்திரேலியாவில் அஞ்சல் பொட்டலத்தில் சிக்கிய மர்மம்! அதிர்ச்சியில் தம்பதி

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7...

தற்போதைய செய்திகள்

பதவி விலக தயாராக இருக்கும் ரிஷாட்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற பிரேரணை அவசியமில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பொது விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயா கமகே...

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகத்தை மறைத்தல் தொடர்பாக இலங்கை பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில்...

இலங்கை மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் இவ்வாறு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு...

வலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இந்தியா மீண்டும்...

சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை!

சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அதிகம் பார்க்கப்பட்டவை

ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை! அமுலுக்கு வரும் சட்டம்

ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுவாசிலாந்து நாடு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது...