அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

21 வயது இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவில் 21 வயது இளம்பெண்ணின் வயிற்றுக்குள் 4 கிலோ எடையுள்ள கட்டி ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பெர்த் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 6 மாதகாலமாக, தனது வயிற்று பகுதியை...

60 ஆயிரம் அவுஸ்திரேலியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக்!

அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளர்களில் 62 ஆயிரத்து 306 பேரின் பெரும்பாலான தகவல்கள் இணையத்திருடர்களினால் களவாடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பேஸ்புக் மீது கடந்த செப்ரெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இணையத்தாக்குதலின் மூலம் உலகெங்குமுள்ள 29...

மெல்பர்ன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! பீதியடைந்த பயணிகள்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள Flagstaff ரயில் நிலையத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. துப்பாக்கி இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவரைப் பிடிக்க அதிரடியில் பொலிஸார் அதிரடியில் இறங்கியுள்ளனர். என்ன காரணம் என்பது...

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா சென்ற கர்ப்பிணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அவுதிரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு சென்ற நான்கு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். விடுமுறைக்காக இந்தியா சென்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட பின்னர் சடலமாக கால்வாயொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...

அவுஸ்திரேலியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இலங்கையரின் செயல்!

மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு...

அவுஸ்திரேலிய மனைவியை 10 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த இந்தியருக்கு கிடைத்த தண்டனை!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலைசெய்த இந்திய நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா மேன்மையானவர்கள் என்று நண்பர்களுடன் இடம்பெற்ற வாதத்தின்போது தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இந்த வாதத்தினால் கடுங்கோபமடைந்து சமையலறையில்...

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பல்! சிக்கி தவிக்கும் இலங்கையர்கள்

இலங்கைப் பணியாளர்களை உள்ளடக்கிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் கெம்லா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. ஜேர்மன் நாட்டு கப்பல் ஒன்றே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை...

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

கடந்த 10 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை புற்றுநோய் தாக்கியுள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென தமிழ் அகதிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு நவநீதராசா...

அவுஸ்திரேலியவை இரண்டாவது முறையாக தாக்கிய ஆபத்து!

கடந்த 48 மணித்தியாலத்தில் இரண்டாவது முறையாக வடக்கு அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி தாக்கியுள்ளது. வட மேற்கு கரையோரப்பகுதியான பில்பரா பகுதியில் மையம் கொண்டிருந்த வெரோனிகா புயல் இன்று அதிகாலை மீண்டும் 95 கிலோமீற்றர் வேகத்தில்...

அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு சுறா மீன் தாக்குதல்! நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள Great Barrier Reef என்னும் பவளப் பாறையில் சுறாமீன் தாக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கடந்த 6 மாத காலத்தில் 4ஆவது முறையாக இது போன்ற சம்பவம் நேர்ந்துள்ளது. 20 வயது மதிக்கத்தக்க...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம்...

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...