அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

வெப்ப உயர்வினால் அழிவை நோக்கி அவுஸ்திரேலியாவின் அதிசய பவளப்பாறைகள்

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் அவுஸ்ரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று. கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய...

அவுஸ்திரேலியாவில் சோலார் மின்னுற்பத்தி ஆலையைக் கட்டும் இந்திய தொழிலதிபர்..!

இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, அவுஸ்திரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி. அதானியின் நிறுவனமானது அவுஸ்திரேலியாவில்...

தஞ்சம் கோரியவர்கள் மீது முறைகேடா..: அவுஸ்திரேலியா அரசு விளக்கம்..!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்று தற்போது நாரு தீவில் உள்ள தடுப்பு முகாமில் தங்கியிருப்போர் முறைகேடாக நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகப் பலர் தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. Abuse and self-harm...

அவுஸ்திரேலியாவில் வங்கி கட்டிடத்தின் மீது தீ வைத்த மர்மநபர் : 26 பேர் காயம்

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வங்கி கட்டிடத்தின் மீது நபர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெல்பேர்னில் Springvale எனும் நகரில் Springvale சாலையில் அமைந்துள்ள Commonwealth வங்கி கட்டிடத்தின் மீதே குறித்த நபர்...

இலங்கைத் தமிழர் அவுஸ்திரேலியாவில் மரணம்…!

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு 'மெராக்' கப்பலில் சென்று பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அங்கு குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவில் திடீரென மரணமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிட்னியில்...

அவுஸ்திரேலியாவில் பாதாளக் குழு தலைவன் சுட்டுக்கொலை…?

அவுஸ்திரேலியாவில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா – சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் அமெரிக்காவில் மீள் குடியேற்றம்: அவுஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு…

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் புதிய ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி ஆபத்தான படகுப் பிரயாணம் மேற்கொண்டவர்கள் தற்போது நாரு மற்றும் மனுஸ் தீவுகளில்...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் அமெரிக்காவிலா…?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட உள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரபல நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி ஆபத்தான படகுப் பிரயாணம் மேற்கொண்டவர்கள் சுமார் 1800 பேர் தற்போது நாரு மற்றும் மனுஸ்...

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன்..(வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் வாழ்ந்துள்ளமைக்கான சான்று கிடைத்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர்...

அவுஸ்திரேலியா துணை மேயர் விம்மி அழுதுள்ளார்.. காரணம் இதுதான்..!

அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் பார்ப்பவர் மனதை நெகிழச் செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த இரு...

தற்போதைய செய்திகள்

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அரசியல் காய் நகர்த்தலில் கோத்தா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பொதுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....