அவுஸ்திரேலியா செய்திகள்

அவுஸ்திரேலியா செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | அவுஸ்திரேலியா செய்திகள்

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் அவுஸ்திரேலிய பிரஜை

அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாழிலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுடன் இணைந்து இவர் பாத யாத்திரை மேற்கொண்டள்ளார். அவுஸ்திரேலியாவில் டிகிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் இரண்டாவது முறையாக...

அவுஸ்திரேலியாவில் அதிகளவில் குடியேறியவர்கள் யார் தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளதாக தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2.44 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 26 சதவீதம் பேர் வெளிநாடுகளில்...

அவுஸ்திரேலியாவில் பரிசீலிக்கப்படாத 81 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள்!!

நாட்டின் குடியுரிமைச் சட்டத்தைக் கடினமாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும், புதிய சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை குடிவரவுத் திணைக்களத்திடம் தற்போது...

அகதிகளை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா: இலங்கையில் நேர்ந்த கதி!!

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 6 இலங்கையர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் நேற்று (திங்கட்கிழமை) ஆறு இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர். 15 அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளும் அவர்களுடன்...

அகதிகளை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் சென்ற 20 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த...

அவுஸ்திரேலியாவின் புதிய தொழிற்பட்டியல்!!

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் state nomination ற்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List - தொழிற்பட்டியலிலிருந்த...

இலங்கைப் பெண்ணின் மனுவை நிராகரித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்!

இலங்கையில் பிறந்த பெண் வைத்தியர் தாக்கல் செய்த மனுவை, அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தனது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையில் பிறந்த பெண் மருத்துவரான ஷாமரி லியனகே என்பவருக்கு 2014ஆம் ஆண்டு சிறைத்தண்டனை...

குடியுரிமை தொடர்பில் லேபர் கட்சியின் திடீர் முடிவு!!

நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை (Citizenship) தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது. புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு குறித்து கடந்த ஏப்ரலில் அவுஸ்திரேலிய அரசு...

டெங்குவை அழிக்குமா அவுஸ்திரேலிய பாக்டீரியா?

டெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய பாக்டீரியா வகையொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வகை பாக்டீரியாவை இலங்கையில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த...

அவுஸ்திரேலியாவில் படுகொலைகள் குறைந்துள்ளது!!

அவுஸ்திரேலியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் கொலைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1989 முதல் 1990 வரையான காலப்பகுதியில் மொத்தம் 307 கொலைகள் நாட்டில் நடந்துள்ளன என்றும்,...

தற்போதைய செய்திகள்

பதவி விலக தயாராக இருக்கும் ரிஷாட்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற பிரேரணை அவசியமில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பொது விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயா கமகே...

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகத்தை மறைத்தல் தொடர்பாக இலங்கை பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில்...

இலங்கை மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் இவ்வாறு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு...

வலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இந்தியா மீண்டும்...

சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை!

சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அதிகம் பார்க்கப்பட்டவை

ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை! அமுலுக்கு வரும் சட்டம்

ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுவாசிலாந்து நாடு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது...