இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இந்திய செய்திகள்

85 வயதில் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்! இதற்கு காரணம் ஒரே ஒரு வீடியோ தான்

கேரளாவைச் சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க பாட்டி Mary Joseph Mampilly விரைவில் படத்தில் நடிக்க உள்ளார். எப்படி என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இவரது பேரனான Jinson, பாட்டிக்கே தெரியாமல் எடுத்த வீடியோ பிரபலமாக...

சென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிக்கத்தக்க தங்கம் பறிமுதல்

தங்கத்தின் மதிப்பு அதிகரித்து வருபத்தையடுத்து, தங்கத்தை கடத்தும் விவகாரமும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை...

முதல்வரின் மரணம் குறித்த செய்தி தவறானது.. அப்பல்லோ ட்விட்டரில் தகவல்..!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் காலமானார் என்ற தகவல் தவறானது என்று அப்பல்லோ மருத்துவமனை தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சி நடை பெற்றுவருவதாக அப்போலோ மருத்துவமனை...

பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து மலையில் வைத்து கொல்லும் கணவர்! மனைவி அம்பலப்படுத்திய தகவல்

காணாமல்போன வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து அவரது மனைவி சொன்ன தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்திருக்கும் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த குட்டியம்மாள் கடந்த வாரம் ஆடு மேய்ப்பதற்காக வீட்டை...

மனைவியை போட்டுத் தள்ளிவிட்டு சடலத்துடன் படுத்து தூங்கிய கணவர்!

மனைவியைக் கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் படுத்து உறங்கிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமாருக்கு அவரது மனைவி தெய்வானையின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே...

17 வயது சிறுமிக்கு கட்டாயக் கல்யாணம்! குடும்பத்தாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

பாடசாலை மாணவியான 17 வயது சிறுமிக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மதுரை திருப்பரங்குன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் 17 வயதான மகள் 12 ஆம் வகுப்பு படித்து...

ரஜினி ஒரு பக்கா பிராடு..முதுகெலும்பு இல்லாதவர்: பாஜக எம்.பி

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை பயணம் செய்வதாக அறிவித்தல் வெளியாகி, பின்னர் பயணத்தை ரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது அறிந்ததே! இது தொடர்பாக பாஜக எம்.பி.சுப்பிரமணியன்சுவாமி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இலங்கை செல்வதாக...

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிய பாஜ.க. வேட்பாளர் கங்கை அமரன்

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகி விட்டது, பா.ஜ.க, வேட்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினியை சந்தித்த விவகாரம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பா.ஜ.க, சார்பில், கங்கை அமரன் களம் காண்கிறார். அவர் வேட்பாளராக...

போயஸ் கார்டனை இளவரசிக்கு உயில் எழுதினாரா ஜெயலலிதா..?

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா காலத்தில் வாங்கப்பட்ட வீடு தான், இந்த போயஸ் கார்டன். போயஸ் கார்டன் வீட்டை சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேதா நிலையம்...

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கட்டிகள்! தலை சுற்ற வைக்கும் மதிப்பு!

மும்பை விமான நிலையத்தில் ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்த விமானத்தில் வந்து...

தற்போதைய செய்திகள்

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

கண்ணீரில் மூழ்கிய நீர்கொழும்பு! உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...