இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இந்திய செய்திகள்

கொடும்பாவியை எரிப்பதாக எண்ணி தனக்குத் தானே தீ வைத்த இளைஞன்..!!

இந்தியாவின் பஞ்சாப், Bathinda பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sukhminder...

முதல் முறையாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த ரோபோக்கள் – பெங்களூரில் சாதனை

ரோபோக்கள் மூலம் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பெற்றிகரமாக செய்துள்ளது. பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் ஓடிசாவைச் சேர்ந்த சுதிப்தா குமார்(29) மற்றும் சரோஜித் அடக்(35) ஆகியோர் சிறுநீரகம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்....

புத்தகம் வாசிப்போர் பட்டியலில் டெல்லி முதலிடம்

அமேசான் (இந்தியா) நிறுவனம் வருடாந்திர வாசிப்பிற்கான ஆய்வு மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வில் அதிக புத்தகம் வாசிப்போர் நிறைந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில்...

இந்தியாவில் தொழில் : ஜப்பான் கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைப்பு

இந்தியாவில் தொழில் தொடங்கிட ஜப்பான் கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் ஷினிசி கிடாவோகா நேற்று டெல்லியில் அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்....

பொது கழிப்பறைகளை கண்டுபிடிக்க, ‘கூகுள் டாய்லட் லொக்கேட்டர்’ புதிய ஆப் வசதி அறிமுகம்

டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய...

போலி ரூபாய் நோட்டு மோசடியில் அப்துல் சலாம் டெல்லி விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பஸ்சரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.9.75 லட்சம் பிடிபட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்ற பொடி சலாம் போலி ரூபாய்...
video

நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. (பரபரப்பு வீடியோ)

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் இளம் ஜோடியை இரண்டு இளைஞர்கள் தடியால் அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; குறித்த ஜோடி அப்பகுதியில் ஒரு முகவரியைக் கேட்டறிந்து...

சின்னம்மா, பெரியம்மா, நடு அம்மான்னு யாரும் இல்லை..: பன்னீர் செல்வத்தின் அதிரடிப் பேச்சு..!!

முதல்வர் பன்னீா் செல்வத்தைத் தவிர்த்து முதல்வர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அமைச்சா்கள் சிலா் தீா்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டெல்லி சென்று திரும்பியதில் இருந்து முதல்வர் பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள்...

சசிகலா பேனர் மீது சாணி வீச்சு..!!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததற்கு பின்னர் அதிமுக-வின் தலைமை பொறுப்பை ஏற்பது யார் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக-வின் தலைமை பொறுப்பை ஜெ., தோழி சசிகலா தான் ஏற்க வேண்டும் என்று...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

 சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய வளாகத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்த 5 பேர் பிடிபட்டுள்ளனர்....

தற்போதைய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்! மூடப்பட்ட ஷங்கரில்லா

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு...

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

அதிகம் பார்க்கப்பட்டவை

இலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்! இதுவரையான விபரம்

கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...