இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இந்திய செய்திகள்

“அம்மா” குடிநீர் “சின்ன அம்மா ” குடிநீரானதாம்..?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது தோழி சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம்...

ஜெ. படத்தை எடுத்துவிட்டு சசிகலா படத்தை இதயத்தில் வைத்த ஒ.பி.எஸ்..?

தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மறைவைக்குப் பின்னர் சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மௌனமாக இருந்த முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு மௌனத்தைக் கலைத்து அ.தி.மு.க., தலைமை பொறுப்பிற்கு...

விமான பயணத்தின் போது நடிகையிடம் சில்மிஷம் : கண்டுகொள்ளாத விமான பணிப்பெண் !

சின்னத்திரை நடிகை டீனா தத்தா விமானத்தில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் அவரை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. அவர்...

குளியல் அறைக்குள் நடந்த சங்கதி …?

குளியல் அறையில் இருந்த ரகசிய அறைக்குள் கோடிக்கணக்கிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; கர்நாடகா மாநிலம் ஹுபாலியில்,  ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் கணக்கில் வராத பணம் மற்றும்...

அன்று ஜெ.காலில் ! – இன்று சசிகலா காலில் விழத் தொடங்கிய அதிமுக அமைச்சர்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது காலில் விழுவதை கலாச்சாரமாக மாற்றிய அதிமுகவினர் இப்போது சசிகலா காலில் விழ ஆரம்பித்துள்ளனர். அவரும் அதைத் தடுக்காமல் ரசிக்க ஆரம்பித்துள்ளார். அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி...

வர்தா புயல் நாளை சென்னையை கடக்கும் ! — வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ,  சென்னை அருகே 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டு,  நாளை மதியம் சென்னை கரையை கடக்கும். அப்போது மணிக்கு 70 கி.மீ., முதல், 80 கி.மீ.,...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் !

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 81வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் 1935 ம்...

ஜெயலலிதா மரணம் 29 ஆம் திகதியே..? : மலேசியப் பத்திரிகை.!

தமிழக முன்னாள் மறைந்த  முதல்வரான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதியே உயிரிழந்து விட்டதாக மலேசிய நாட்டுப் பத்திரிகை ஒன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், ’ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்த திகதியை மறைத்து, புதிய...
video

70 வயது தாயை அடித்துக்கொல்ல முயன்ற இரக்கமற்ற மகன்..(வீடியோ இணைப்பு)

டெல்லியில் பெற்ற தாயை இரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொல்ல மகன் ஒருவர் முயன்றுள்ள சம்பவமானது காணொளியாகி பெரும் பரபரப்பையும் அதேவேளை அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. நந்த் கிஷோர் என்ற நபரே தனது 70 வயது தாய் Rajindari...

சசிகலா குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை தலைவியாக ஏற்கமுடியாது : அதிமுக நிர்வாகி..!

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா புரட்சித்தலைவி அம்மா பேரவை நகர பொருளாளர்  மதிவாணன் என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு...

தற்போதைய செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...

இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...

இலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...