இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

அரசியல் காய் நகர்த்தலில் கோத்தா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பொதுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு...

கிளிநொச்சி பொது சந்தையில் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

கிளிநொச்சி பொது சந்தையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு தீ பரவியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . நேற்று (17) இரவு 9.45 மணியளவில் குறித்த பொதுச் சந்தை கட்டட...

சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் வீடியோ வெளியானது எப்படி?

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த காணொளி வெளியானது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில்...

ராஜபக்ச குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட குழப்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...

இனிமேல் புலிகளின் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படாது!

விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு கொழும்பு 2ஆம் மாடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தடை விதித்ததால் நாங்கள் இனிமேல் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள்...

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! 6 ஆக குறையும் க.பொ.த சாதாரண தர பாடங்கள்

க.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்...

லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை! ஜேர்மனியில் இலங்கை தமிழர் கைது

ஜேர்மனில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே...

நாயை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாயொன்றினை துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றது. சந்தேகநபர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இந்த உத்தரவு...

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழீழ வைப்பக ஆவணம்!!

முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி விவசாயி ஒருவரின் காணிக்குள் இருந்து நேற்று பிற்பகல் குறித்த ஆவணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த...

விருந்துபசாரத்தால் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட குழப்பம்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் குழப்பமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. இன்று காலை குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இதன்...

தற்போதைய செய்திகள்

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....