இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

ஜேர்மனியிலிருந்து வந்தவர் வவுனியாவில் பிணமானார்…: கொலைக்கு காரணம் என்ன..?

ஜேர்மனியில் இருந்து வந்தவர் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்குச் சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன...

மாத்திரை கொடுத்து என் நண்பனை மயக்கினார் வீரவன்சவின் மனைவி..: பொலிசாரிடம் உண்மையைக் கக்கிய நண்பர்..!

விமல் வீரவன்சவின வீட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரியிடம் லஹிரு ஜனித்தின் நண்பர் வாக்குமூலம் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து...

சுற்றுலா விசா மூலம் பாலியல் தொழிலாளிகளாக இலங்கைப் பெண்கள் விற்பனை..!

நூற்றுக்கும் அதிகமான இலங்கைப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாலைதீவில் உள்ள செல்வந்தர்களுக்கு பெண்களை அனுப்பி வைத்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்...

மனைவி மற்றும் 2 பிள்ளைகளை பலிகொடுத்தவர் பொலிசில் வாக்குமூலம்..!

திருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமலை காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்வதாற்காக 2 பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என தனது...

பெண் பொலிசாரை கலைத்துக் கலைத்து அடிக்க முற்படும் பிக்கு (வீடியோ-புகைப்படம் இணைப்பு)

காணிகள் சுவீகரிப்பை தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளைக் கொட்டியதோடு தமிழர்கள் அனைவருமே புலிகள் என்றும் தகாத (கெட்ட)...

புதையல் பேராசையில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பலி – கணவன் கைது !

இலங்கை திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை...

நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல..சரணடைகிறாரா மட்டக்களப்பு பிக்கு?? (வீடியோ இணைப்பு)

என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்க் கதைகளால் சித்தரித்து வருகின்றனர் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர்...

மகிந்தவை சந்தித்த பிறகு தான் மட்டக்களப்பு பிக்குவின் அராஜகம் : மனோ கணேசனின் பகீர் தகவல்..!

மஹிந்தவுக்கும் மங்களராமய விஹாதிரபதிக்கும் தொடர்பு இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும்...

வடக்கு முதல்வரை முட்டாள் என்று கூறி சிங்கள மக்கள் பாடும் பாடல்..! (வீடியோ இணைப்பு)

வடக்கு முதல்வர்  சீ.வி.விக்னேஸ்வரனை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று சிங்கள மொழிப் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிகம்...

காதலிக்காக நகை திருடி கையும் களவுமாக பிடிபட்ட பிக்கு..!

காதலிக்காக பௌத்த பிக்கு ஒருவர் நகை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தனது பக்தை ஒரு­வரின் வீட்­டுக்கு சென்­றி­ருந்த போது அங்­கி­ருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...