இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

புலிகளின் தலைவர் பிரபாகனின் இல்லத்துக்கு சென்ற தென்னிந்திய பிரபல நடிகர் (படம் உள்ளே)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டை தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் சதிஸ் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு...

நிதி மோசடி பற்றி ஆராய விசேட ஆணைக்குழு! – நிரோஷன் பெரேரா

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்திய...

விடுதலைப்புலிகள் இல்லாத காரணத்தினால் முறைகேடுகள் அதிகம்.: பொ.ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகள் இல்லாத காரணத்தினாலேயே கூட்டுறவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக வடக்கு மாகாண விவசாய, கால்நடை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஏழாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஏழாலை மேற்கு ஸ்ரீ சித்திவிநாயகர்...

கனவை வெளிப்படுத்திய வட மாகாணத்தில் முதல் இடத்தைப் பெற்ற மாணவன்!

வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்டிரன் தனது கனவு என்ன என்பதனை தெரியப்படுத்தியுள்ளார். வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர்...

மஹிந்தவை பிரதமராக நியமித்த ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக செயற்பட்ட அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளார். கூட்டு அரசாங்கத்தின் ஐக்கிய...

ஜனாதிபதி போடும் மாஸ்டர் பிளான்! 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மஹிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி ஏற்கனவே...

வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமப்படும் 15 குடும்பங்களுக்கு உதவி!!

வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சி ஊக்குவிப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூபாய் அறுபது ஆயிரம் பெறுமதியான ஒரு மாத லேயர் வகை கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. வடமாகாண விவசாய, கமநல சேவைகள்,...

ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர்..!!

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். பென்தர பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். மக்களின்...

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மாணவச் செல்வங்கள் (புகைப்படங்கள் இணைப்பு)

கேப்பாபிலவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களிற்கு ஆதரவு வழங்கும் வகையில் வடமாகாண பாடசாலை மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் வடமாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் காலை 7.30 மணியளவில்...

2000 பேருக்கு நியமனம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

இலங்கை முழுவதும் நிலவி வரும் சமுர்த்தி உத்தியோகத்தர்ககளின் வெற்றிடத்துக்கு தீர்வு காணும் முகமாக நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ம் திகதி 2000 பேருக்கு நியமனம் வழங்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸநாயக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில்...

தற்போதைய செய்திகள்

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அரசியல் காய் நகர்த்தலில் கோத்தா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பொதுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....