இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி கண்காட்சி..!

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான மாகாண கண்காட்சி இன்று நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2:30 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்விற்கு வடக்கு மாகாண முதலமைச்சர்,...

தமிழ் மீனவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டிய சிங்கள மீனவர்கள்!

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக கரைவலைப்பாடுகளை அளவீடு செய்ய சென்ற அரசாங்க அதிகாரிகளையும், தமிழ் மீனவர்களையும் கொக்கிளாய் பகுதியில் அடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் தாக்க முயறிச்சித்துள்ளதுடன், மிக மோசமான...

பாலியல் கொலையாளியுடன் இயேசு கிறிஸ்துவை ஒப்பிடவில்லை: விக்னேஸ்வரன் பதில்!

நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாக சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். முதலில் இணையதளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி...

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஒன்றுகூடல்: எதற்காக?

புதுவருடத்தை ஒட்டி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த ஒன்று கூடல் இன்று (செவ்வாயக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து...

கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்திட்டத்தை முற்றாக கைவிடுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளாரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னிராக்கும் செயற்திட்டம்...

சுவிஸ் கிளைத் தோழர்களின் வாழ்வாதார உதவி (புகைப்படங்கள்)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளைத் தோழர்கள் வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளனர். விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மத்தி, வன்னியர் வீதியைச்...

எனது திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா?

தமது அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தவற்றை தற்போதைய அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தலதாமாளிகைக்கு சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்...

வசீம் தாஜூடினின் படுகொலை விவகாரம்: அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இவரை...

பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்களுக்கு நெருக்கடி!

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை துரிதகதியில் வெளியேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை 25 தொடக்கம் 28 நாட்களுக்குள் புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள்...

மனை­வியைக் கொன்று வீட்டிற்குள் புதைத்த கணவர்: சிக்கினாரா?

மனை­வியை கொலை செய்து வீட்­டுக்குள் புதைத்து வைத்­தி­ருந்தார் என்ற சந்­தே­கத்தின் பேரில் அங்­கு­ரங்­கெத்த பொலி­ஸா­ரினால் தேடப்பட்டு வந்த பிர­தான சந்­தேக நபர் 48 நாட்­க­ளுக்கு பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; ரொக்வூட்...

தற்போதைய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்! மூடப்பட்ட ஷங்கரில்லா

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு...

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...