இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த பொலிசார் : தகவல் கூறிய கறுப்பு ஆடு யார்..?

யாழ்.பல்கலைக்கழக விடுதிக்குள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மாணவன் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள்...

காதலிக்காக நகை திருடி கையும் களவுமாக பிடிபட்ட பிக்கு..!

காதலிக்காக பௌத்த பிக்கு ஒருவர் நகை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தனது பக்தை ஒரு­வரின் வீட்­டுக்கு சென்­றி­ருந்த போது அங்­கி­ருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது...

தப்பி ஓடுகிறாரா பசில் : விமர்சகர்கள் விசனம்..!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்ல அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு...

பொலிஸ் நிலையத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடலைப் பாடிய இளைஞர்கள்… நடந்தது என்ன…?

யாழ். பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலித்துள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவிலிருந்து அதிகாலை வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலித்து ஓய்துள்ளது என்று கூறப்படுகிறது. பருத்தித்துறை இன்பசிட்டி...

பயிற்சி பயணமாக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. பயிற்சிக்கான பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்...

பாலஸ்தீனம் தொடர்பில் இலங்கையின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை – மங்கள சமரவீர

பாலஸ்தீனம் தொடர்பில் இலங்கையின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன அண்மையில் எழுப்பிய கேள்விக்காக இந்த பதிலை, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இஸ்ரேலின்...

யாழ்.மாவட்டத்தில் வரலாறு காணாத அடை மழை – 140 மில்லி மீற்றர் மழை பதிவு

இலங்கை நாடெங்கிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 140 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்....

அப்போதைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பிரபாகரன் வளர்ந்தார் : பிக்கு..!

எத்தனை ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என்று இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் ஞானசார தேரர் தெரிவித்தார். மேலும்...

கருணாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்டாரா….??

கிரிதலே இராணுவ முகாமினால் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியினாலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபேசூரிய இன்று நீதிமன்றில்...

கனேடியப்புலி என்று முத்திரை குத்தி சித்திரவதை செய்யப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும்..!

இலங்கையைச் சேர்ந்த கனேடிய பிரஜையான ரோய் சமாதானம் என்பவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தால் தான் சித்திரவதைகளுக்கு...

தற்போதைய செய்திகள்

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து! ஒன்று கூடிய இளைஞர்கள்

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு...

4 பேர் பலியான விபத்து! சாரதியை கைது செய்த பொலிஸார்

மாரவில – மஹவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று மஹவெவ பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் உயிரிழந்ததுடன்...

வெளிநாடு ஒன்றின் குளியலறையில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். Al Rashidiya பகுதியில்...

பிக்பாஸ் யாஷிகா தற்கொலை செய்து கொண்டாரா?பரபரப்பை ஏற்படுத்திய செய்தி

இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான நாயகியாக மாறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் “சின்னத்திரை நடிகை...

யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணத்திலிருந்து யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 30 ஆம் திகதி வடக்கில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்தில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

வெளிநாடு ஒன்றின் குளியலறையில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். Al Rashidiya பகுதியில்...