இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

பயிற்சி பயணமாக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. பயிற்சிக்கான பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்...

பாலஸ்தீனம் தொடர்பில் இலங்கையின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை – மங்கள சமரவீர

பாலஸ்தீனம் தொடர்பில் இலங்கையின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன அண்மையில் எழுப்பிய கேள்விக்காக இந்த பதிலை, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இஸ்ரேலின்...

யாழ்.மாவட்டத்தில் வரலாறு காணாத அடை மழை – 140 மில்லி மீற்றர் மழை பதிவு

இலங்கை நாடெங்கிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 140 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்....

அப்போதைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பிரபாகரன் வளர்ந்தார் : பிக்கு..!

எத்தனை ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என்று இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் ஞானசார தேரர் தெரிவித்தார். மேலும்...

கருணாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்டாரா….??

கிரிதலே இராணுவ முகாமினால் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியினாலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபேசூரிய இன்று நீதிமன்றில்...

கனேடியப்புலி என்று முத்திரை குத்தி சித்திரவதை செய்யப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும்..!

இலங்கையைச் சேர்ந்த கனேடிய பிரஜையான ரோய் சமாதானம் என்பவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தால் தான் சித்திரவதைகளுக்கு...

கமல் குணரத்னவுக்கு சிக்கல் நிலையா…?

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது முக்கிய பங்குவகித்த இலங்கை இராணுவப் படையணிகளில் ஒன்றான 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக...

குடிப்பழக்கத்திலிருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்..: தவறை உணர்ந்த கணவன்..!

மதுவிலிருந்து எனது மனைவியை மீட்டுத்தருமாறு கடற்படை சிப்பாய் ஒருவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். வடமத்திய மாகாணம் தம்புத்தேகமவில் கடற்படைசிப்பாய் ஒருவர்  தனது மனைவிக்கு மதுபானத்தை வலுக்கட்டாயமாகக்  குடிக்க கொடுத்துப் பழக்கியதால், தற்போது அப்பெண்னால் மதுவை மறக்க...

நவம்பர் மாதத்தை நீரிழிவு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்த வேண்டும்.: யாழ்.நீரிழிவு அமைப்பு..!

ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தை நீரிழிவு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுகாதார அமைச்சிடம் யாழ்.நீரிழிவு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்ற அமரர் ரவிராஜ் நினைவு தின...

ஜேர்மனியிலிருந்து வந்தவர் வவுனியாவில் பிணமானார்…: கொலைக்கு காரணம் என்ன..?

ஜேர்மனியில் இருந்து வந்தவர் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்குச் சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன...

தற்போதைய செய்திகள்

விளையாட்டின் போது திடீரென உயிரிழந்த மாணவன்! கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயின் மாணவன் ஒருவர் திடீர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயின் கல்வி கற்கும் 18...

இலங்கை குறித்த புதிய பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மசடோனியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக...

அவதானம்! ஆடைகளை கழற்றி பணம் பறிக்கும் மர்ம கும்பல்! அதிர்ச்சி தகவல்

ஒடு தொழில் அதிபரை ஆடைகளை கழற்றி பணம் பறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியை சேர்ந்தவர் அப்துல்...

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயத்தில் திடீர் திருப்பம்

2009 ஆம் ஆண்டு கொழும்பில் வௌ்ளைவேனில் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். இது தொடர்பில், அந்தக் காலப்பகுதியில் கடற்படைக்குத் தலைமை வகித்தவர்கள் அறிந்திருந்ததாக, நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு...

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த கருணாஸ்!

தமிழகத்தில் இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே இலங்கையினுடைய பிரச்சினைகள் அரசியல் பார்வையாகவே தான் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 40ஆவது ஐ.நா மனித...

அதிகம் பார்க்கப்பட்டவை

கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து!

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் படு காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த...