இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

தலதா மாளிகையின் பாதுகாப்பிற்காக இரண்டு புதிய ஸ்கானர் இயந்திரங்கள் – ஜனாதிபதி சிறிசேன

இலங்கையில் தலதா மாளிகையின் பாதுகாப்பிற்காக இரண்டு புதிய ஸ்கானர் இயந்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். உடனடியாக இரண்டு புதிய ஸ்கானர் இயந்திரங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு, ஜனாதிபதி...

இலங்கையில் ஊடகங்கள் சிறப்பாக செயல்பட்டால் பாரிய இலக்கை எட்ட முடியும் – நாயகம் ரங்கா கலன் சூரிய

இலங்கையில் ஊடகங்கள் சிறப்புத் தன்மையில் இயங்குமானால் எதிர் காலத்தில் பாரிய இலக்கு ஒன்றை எட்ட முடியும் என பத்திரிகை வெளியீட்டு பணிப்பாளர் நாயகம் ரங்கா கலன் சூரிய தெரிவித்துள்ளார். செய்திதாள்களின் 20ஆம் வருட வெற்றிக்...

சுற்றுலா விசா மூலம் பாலியல் தொழிலாளிகளாக இலங்கைப் பெண்கள் விற்பனை..!

நூற்றுக்கும் அதிகமான இலங்கைப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாலைதீவில் உள்ள செல்வந்தர்களுக்கு பெண்களை அனுப்பி வைத்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்...

மாத்திரை கொடுத்து என் நண்பனை மயக்கினார் வீரவன்சவின் மனைவி..: பொலிசாரிடம் உண்மையைக் கக்கிய நண்பர்..!

விமல் வீரவன்சவின வீட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரியிடம் லஹிரு ஜனித்தின் நண்பர் வாக்குமூலம் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து...

நோய் தடுப்பு ஊசியேற்றிய முன்னாள் போராளி திடீர் மரணம்..: காரணம் ஊசி தானா..??

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி எஸ்.அமலதாஸ் (வயது 46) கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று...

இலங்கைத் தமிழர் அவுஸ்திரேலியாவில் மரணம்…!

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு 'மெராக்' கப்பலில் சென்று பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அங்கு குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவில் திடீரென மரணமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிட்னியில்...

விமானியான ஈழ தமிழ் பெண்..! (புகைப்படங்கள் இணைப்பு)

ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் டென்மார்கில் ஈழத்து தமிழ் பெண் ஒருவர் முதல் விமானியாகியுள்ளார். ஈழத்து தமிழ் பெண்மணி அர்ச்சனா செல்லத்துரை தனது பாடல்கள் மூலம் பிரபலமாகியதோடு, விமானப் பயிற்சியினையும் முடித்து தற்போது...

கட்சி தாவிய பசில் ராஜபக்ச..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் உறுப்புரிமை பெற்றுள்ளார். இத்தகவலை அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இன்னும் சிலர் தமது...

யாழில் செயற்படும் ஆவா குழுவில் ராணுவத்தினர் செயற்படுவது உறுதி – இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன

யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஆவா குழு உறுப்பினர்கள் என கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் இராணுவத்தில் இருந்து...

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றார் பசில் ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார். அந்த கட்சியின் பொது செயலாளர் சகார காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அவருடன் மேலும் சிலரும் இந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்...

தற்போதைய செய்திகள்

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

கண்ணீரில் மூழ்கிய நீர்கொழும்பு! உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

கொழும்பில் பரபரப்பு! வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது!

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில்...