இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

கொழும்பு குண்டு தாக்குதலில் பலியான பங்களாதேஷ் பிரதமரின் பேரன்!

கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய சந்தேக நபர்

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொழும்பில் நடந்த அனைத்து குண்டுத்தாக்குதல்களையும் காணொளியாக பதிவு செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் மற்றும்...

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உட்பட 31 வெளிநாட்டவர்கள் பலி

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 31 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைவெளிவிவகார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியாகியுள்து. கொழும்பு, மட்டக்களப்பு,...

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொம்மை தலைகள்!

கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்ற பரிசோதனைகளை அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு...

இலங்கையில் பதற்ற நிலை! சர்வதேச பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். குறித்த பதிவில், கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை...

வத்தளை பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் கைது!

வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தே குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார்...

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே மீண்டும் வெடிப்பு சத்தம்!

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே (ஜம்பெட்டா வீதியில்) மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு படையினரால் பாரிய குண்டு வெடிப்பொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை சற்று...

பயங்கரவாத தாக்குதல்! மூடப்பட்ட ஷங்கரில்லா

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு...

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...