இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | இலங்கை செய்திகள்

திருகோணமலையில் மாட்டிறைச்சி வாங்கி சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி அதிர்ச்சி..!

மாட்டிறைச்சிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் வெள்ளை நிறத்தில் புளுக்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - லிங்கநகர் பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் இன்று (24) காலை சோனகவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர்...

இலங்கை வட மாகாண மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு புதிய ஆபத்து!

இலங்கை வட மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான...

முல்லைத்தீவில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்கள்!

முல்லைத்தீவில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான பெண்கள் இருவரும் சட்டவிரோத கசிப்பு விற்பனையில்...

இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

இலங்கைக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் ஹெரோயினுடன் கப்பல் ஒன்று இன்று பிடிக்கப்பட்டது. இந்த கப்பல் டுபாயில் கைதாகியுள்ள மாந்துர மதுஷுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று அதிகாலை கடல்பகுதியில் குறித்த...

நுவரெலியாவில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப் பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் காலை வேளையில் இவ்வாறு பனிப் பொழிவு ஏற்படக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும்...

யாழில் பரவும் ஆபத்து! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் அம்மை மற்றும் கண்நோய் போன்றவை மக்களிடையே பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் தற்போது அதிக அளவு வெப்பம் நிலவுவதால் இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய இந்த நோய்கள் பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான நோய்கள் காணப்படின்...

யாழில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

யாழ் சாவகச்சேரி வீதியோரங்களில் வீதியோரங்களில் உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். தற்போதைய வெயில் காலத்தில்...

வைத்தியர்களின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுவன்! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் மீது இரத்தம் மாற்றி ஏற்றியதால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9...

இலங்கையில் மோசமான காலநிலை! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையின் 10 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்!

இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற 50 பேர் வெளிநாடுகளில் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 50 குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கைமாற்றல் சட்டத்தின் கீழ், ஆறு நாடுகளில்,...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...