உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

எதிர்ப்பை மீறி நோர்வேயில் 2200 கலைமான்களை கொல்ல அரசு முடிவு

மான் இனங்களுக்கிடையே பரவும் தொற்று நோயான 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்' அமெரிக்காவில் வெகுவாகப் பரவியிருந்தது. மான்களின் எச்சில் மூலம் அவற்றுக்குள் பரவக்கூடிய இந்நோய் தாக்கினால், கண்டிப்பாக மரணம் உறுதி. தற்போது, இந்த நோய் நோர்வேயில்...

ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் வாரம் ஜி – 20 உச்சிமாநாடு நடத்தப்படவுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் சுமார் 30 ஆர்ப்பாட்டங்கள்...

அமெரிக்காவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் !

அமெரிக்கா - வட கொரியா இடையில் பல மாதங்களாக பனிப் போர் நிலவி வருகிறது. பிரச்னைக்குத் தீர்வு எட்டுப்பட்டுவிடும் என்று நினைக்கும்போது, இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தனது துடுக்கத்தனமான நடவடிக்கையின் மூலம்,...

வடகொரியா ஏவுகணை பறந்ததை விமானத்தில் பயணித்த பயணிகள் பார்த்தனராம்!-

வடகொரியாவின் ஏவுகணை பறந்து சென்றதை அமெரிக்க விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பார்த்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி வடகொரியா ஏவிய சக்தி...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு எச்சரிக்கை!!

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த...

பற்றி எரியும் காட்டுத்தீயில் 10 பேர் பலி!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் காட்டுத் தீ பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதாகவும், இதுவரை...

வழக்கத்திற்கு மாறான பனிப்பொழிவு

கனடாவின் ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பனிப்பொழிவு டிசம்பர் இறுதி பகுதி தொடக்கம் பிப்ரவரி வரை எதிர்பார்க்கப்படுகின்றது. வின்ட்சர் ஒன்ராறியோ முதல் ரொறொன்ரோ வரை சொல்லக்கூடிய அளவில்...

பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் வெடித்து சிதறியமையினால் ஏற்பட்ட பதற்றம்!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் வெடித்து சிதறியுள்ளது. குறித்த நபர் நீண்டகாலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உபயோகப்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் வழக்கம் போல ஐபொனை தன்...

அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் அடுக்குமாடி கட்டடம்  ஒன்று தீப்பிடித்துள்ளது. புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீப்பிடித்து எரிந்துள்ளது. இதேவேளை 7வது மாடியில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் அதன் போது பரவிய...

லண்டன் தாக்குதல் : முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்த இளைஞன்!

லண்டனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், மேம்பாலம், சந்தை, உணவு விடுதிகள், மதுபான விடுதிகள்...

தற்போதைய செய்திகள்

கோத்தாவுக்கு ஆப்பு! மகிந்த போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கொழும்பு ஊடகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஏமாற்ற திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கோத்தபாய தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி...

யாழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

போரின் அனுபவங்கள் உங்கள் அனைவருக்கும் இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த...

ஐபிஎல் போட்டியைப் பார்க்க நேரில் வந்த ரஜினி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க...

கமல் கட்சியில் வெளிப்பட்ட நடிகரின் மனைவியின் முகம்: உணவுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் உள்ளார்...

மார்ச் 24: உலக காசநோய் விழிப்புணர்வு நாள்!

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே...

அதிகம் பார்க்கப்பட்டவை