உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

சீன ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது. இதில், வேகமாகப்...

போதையில் காதலனுடன் தொடர்ந்து 5 மணி நேரம் உறவுகொண்ட பெண்! பின் நடந்த விபரீதம்

குடிபோதையில் தொடர்ந்து 5 மணி நேரம் உறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொலம்பியாவின் கலி பகுதியைச் சேர்ந்த லா ஃபியரா (32 வயது) பெண்ணான இவர் தனது பார்ட்னருடன்...

1600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை செய்த மர்ம கும்பல்! அம்பலமான தகவல்

தென்கொரியாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இந்தநிலையில், மர்ம கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம்...

7 வயது சிறுவனைக் கொடூரமாக கொலை செய்த விவகாரம்: சரணடைந்த பெண்

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் 7 வயது சிறுவனைக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் 75 வயது பெண்மணி ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார். பாஸல் நகரின் St Galler-Ring பகுதியில் பட்டப்பகலில் இந்த கொடூர சம்பவம்...

அதிகம் பாசம் காட்டிய தந்தை! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

தாய் குழந்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. உக்ரைனில் கணவர் ஒருவர் மூன்று மாத குழந்தைக்கு அதிகம் பாசம் காட்டுவதை பொறுக்காமல் பெற்ற தாய் இந்த காரியத்தை செய்துள்ளார். உக்ரைனை சேர்ந்த...

ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து இருவர் சடலமாக மீட்பு!

லண்டனில் ஹாக்னி விக் மற்றும் ஸ்ட்ராட்போர்டுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மின்சார தாக்குதலால் படுகாயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடுவதாக, நள்ளிரவு 1 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்,...

வீட்டுக்குள் படுத்திருந்த 45 விஷப் பாம்புகள் (பதற வைக்கும் வீடியோ)

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் நபர் ஒருவரின் குளிர்கால வீட்டுக்குள் இருந்து 45 விஷப்பாம்புகள் அகற்றப்பட்டுள்ள வீடியோவை பாம்புகளை அகற்றும் நபர் வெளியிட்டுள்ளார். Nathan Hawkins என்பவர் பாம்புகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் குறித்த...

கடல் நீருக்கு அடியில் இயங்கும் உணவகம் ஆரம்பம்

கடல் நீருக்கு அடியில் இயங்கும் உணவகம் ஒன்று நோர்வே நாட்டில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. அண்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகம், காண்போரை கவர்ந்திழுக்கும் வண்ணம் மிகவும் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விதவிதமான மீன்கள் மற்றும் இறால்...

பிள்ளைகளுக்காக ஆபாச படம் நடிக்கும் அம்மாக்கள்!

பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்காக, அம்மாக்கள் சிலர் சேர்ந்து பாலுறவு படம் ஒன்றை எடுத்துள்ளார்கள். ஆபாசப் படங்கள் கற்பிக்கும் இயற்கைக்கு மாறான பாலுறவும் கொடூரமான வன்புணர்வுக் காட்சிகளையும் பார்த்து பாலுறவு என்றாலே இதுதான் என பிள்ளைகள் தவறாக...

நியூசிலாந்து தாக்குதல்! பேஸ்புக் நேரடி ஒளிபரப்பை பார்த்தோர் எண்ணிக்கை வெளியானது

நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச் தாக்குதலின் நேரடி ஒளிபரப்பை 200க்கும் குறைவானவர்களே பார்த்திருப்பதாக பேஸ்புக் தகவல் அளித்துள்ளது. இந்த வீடியோவை முடக்குவதற்கு தவறியது குறித்து அந்த சமூக ஊடகத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இந்த நிலையிலேயே...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...