உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

பாடசாலையில் மாதவிடாய் கறையுடன் அவஸ்தைப்பட்ட மாணவி: பெற்றோர் கொந்தளிப்பு

பாடசாலை மாணவி ஒருவர் மாதவிடாய் கறையுடன் நாள் முழுவதும் அவஸ்தைக்கு உள்ளான பிரிட்டனில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி பாடசாலை சீருடையில் ரத்தக்கறையுடன் வீடு திரும்பியதை காண நேர்ந்த அவரது தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார். பிரிஸ்டல்...

தங்கை கொலை! அக்காவுடன் டேட்டிங்! உள்ளாடையால் சிக்கிய குற்றவாளிக்கு ஏற்பட்ட நிலை!

கொலை குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி ஒருவர் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளியே கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கவின் ஓக்லஹோமா பகுதியில் கடந்த 1997ம் ஆண்டு, ஷானோன்...

பணிப்பெண் நிர்வாணமாக குளிப்பதை ரசிக்க உரிமையாளர் செய்த அதிர்ச்சி செயல்!

தன் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சம்பவம் ஒன்று நியூயார்க்கில் பதிவாகியுள்ளது. குறித்த உடை மாற்றுவதையும், நிர்வாணமாக குளிப்பதையும் பார்த்து ரசிப்பதற்காக அவரது குளியலறையில் வீட்டின் உரிமையாளர் ரகசிய கெமரா...

நீருக்குள் மறையும் ஆபத்தில் 12,000 ஆண்டுப் பழமைவாய்ந்த பிரதேசம்!

துருக்கியின் Hasankeyf கிராமம் கூடியவிரைவில் நீருக்குள் மூழ்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நிறுவப்படும் அணையினால் உருவாகவிருக்கும் ஏரியினுள் 12,000 ஆண்டுப் பழமைவாய்ந்த கிராமம் இன்னும் சில மாதங்களில் மூழ்கிவிடும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போது உருவாகும் அணை...

பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த பெண்!

ரஷ்யாவில் இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட பெண் திடீரென எழுந்த நிலையில் பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amur பகுதியில் உள்ள 62 வயதான பெண் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த...

தொண்டைக்குள் உயிருடன் இருந்த 2 அங்குல புழு! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ உள்ளே

பெண் ஒருவரின் தொண்டைக்குள் இருந்து 2 அங்குல நீளம் கொண்ட புழு உயிருடன் எடுக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணுக்கு பல வாரங்களாகவே கடுமையான தலைவலி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குறித்த...

மன்னார் புதைகுழி விவகாரத்தில் ஆதரவு கொடுக்குமா பிரிட்டன்?

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) நிறுத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை திரட்டி...

காதலனுக்காக கணவரை பல முறை கொல்ல முயன்ற மனைவி! இறுதியில் ஏற்பட்ட நெகிழ்ச்சி

மூன்று முறை கொலை செய்ய முயன்ற மனைவியை சிறையில் சென்று பார்த்து நலம் விசாரித்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் ரேய் வெதர்ஆல் (53) என்ற நபர் தனது...

ஆண்களைப் பார்க்க அலைமோதும் கூட்டம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சிக்ஸ்பேக்ஸ் ஆண்கள் சிக்கென்ற உடை அணிந்து உணவு பரிமாறும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஸ்டானீமீஹோய் என்ற சற்று வித்தியாசமானது. இந்த உணவகத்தின் உணவுகளைவிட உணவு பரிமாறும் ஆண்களின் உடை,...

6 வயதில் தந்தையால் கர்ப்பமான சிறுமியின் தற்போதைய நிலை!

பிரித்தானியாவில் 6 வயதில் தந்தையால் கர்ப்பமான சிறுமியின் தற்போதைய நிலை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 6 வயதில் கற்பழிக்கப்பட்டேன், 13 வயதில் கர்ப்பமானேன் என்று தற்போது 18 வயதில் குறித்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவைச்...

தற்போதைய செய்திகள்

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....