உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

இளையோர் வேலைவாய்ப்புக்கான நிபுணர்குழுவின் அறிக்கை வெளியீடு

இளையோர் வேலைவாய்ப்புத் தொடர்பான நிபுணர்குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அமைச்சர் MaryAnn Mihychuk தெரிவித்துள்ளார். கனேடிய மத்திய தரத்தினரின் வாழ்க்கைத் தரம் உயர்வது கனேடிய இளையோரிலேயே அதிகமாகத் தங்கியுள்ளது என்பதையும் அதற்காக இளைய...

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மரணம் – வெளியான அதிர்ச்சித்தகவல்

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகி அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. டுவிட்டரில் இயங்கி வரும் போலி பிபிசி செய்தி பக்கம் ஒன்று வெளியிட்ட பதிவை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதிவில், ராணி...

இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் தாக்கல் : இஸ்ரேல் பிரதம மந்திரி எச்சரிக்கை

இந்தியாவில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் நாடு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுற்றிபார்க்க வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை...

ஐ.எஸ் வெளியிட்ட பகீர் வீடியோ..: இணையவாசிகள் கண்டனம்..!!

சிறுவர்களை தீவிரவாதிகளாக்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பயிற்சி கொடுக்கும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் வெளியிட்டுள்ள குறித்த வீடியோவில் சிறுவர்கள் பயிற்சி பெறுவதும், அதேவேளை பாழடைந்த கட்டிடங்களும், மரங்களும் இருக்க கூடிய இடத்தில் வைத்து...

2017-ம் ஆண்டில் சீனா – நேபாளம் ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி

2017-ம் ஆண்டு தொடக்கத்தில் சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் முதன்முறையாக இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். ஆசிய கண்டத்தின் முக்கியமான இரண்டு நாடுகளாக சீனாவும், நேபாளமும் இருந்து வருகிறது....

சோஷியல் மீடியாவின் ஹிட் மேன் டிரம்ப் ! – கூகுள்

உலகில் உள்ள 161 நாடுகளில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 88 நாடுகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை தான் அதிகம் தேடியுள்ளது. மீதமுள்ள நாடுகளில் டிகாப்ரியோ, பில்கேட்ஸ்...

மகள் இறந்த துக்கத்தில் தாய் மாரடைப்பால் மரணம் !

ஸ்டார் வார்ஸ் புகழ் நடிகை கேரி ஃபிஷர் இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். அவரது தாயார் மாரடைப்பு காரணமாக மகள் இறந்த அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் புதன் கிழமையன்று (டிச.,28) சிகிச்சை பலனின்றி...

பாலியல் துன்புறுத்தல்களை சிறுவர்களுக்கு கற்றுத்தரும் பொகொ ஹரம் தீவிரவாதிகள் !

பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது எப்படி என பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு சிறுவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத...

பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதி விபத்து

பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,700 மீற்றர் உயரத்தில் உள்ள the altiport of Méribel பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

3 நாட்களில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் – ஒபாமா உத்தரவு

ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 8–ம் திகதி நடந்து முடிந்த...

தற்போதைய செய்திகள்

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

கொழும்பு குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

கொழும்பின் பல பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாகப் பரவியது வதந்தி என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எனவே போலியான...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...