உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சுமத்ரா தீவுகளின் ஆசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.4...

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கட்சி கூட்டத்தினிடையே...

ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த 15 பேருக்கு தூக்கு தண்டனை ! – சவுதி அரேபியா

ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக 30 பேரை சவுதி அரேபியா போலீசார் கைது செய்தனர்....

அவுஸ்திரேலியாவில் செல்லநாயை காப்பாற்ற கங்காரூவுடன் சண்டையிட்ட வினோத நபர் !

அவுஸ்திரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில், நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது...

முதல்வருக்காக ரோம் நகரில் சிறப்பு பிரார்த்தனை: வரலாற்றில் இதுவே முதல் முறை..!

வரலாற்றில் இதுவரை ஒரு மாநில முதல்வர் மறைவிற்கு ரோம் நகரில் சிறப்பு பிராத்தனை நடை பெற்றாதாக சரித்திரமே இல்லை.. அந்த சரித்திர நிகழ்வை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிகழ்த்திவிட்டார் என்று தான் கூற வேண்டும்.. முதல்வரின்...

அவுஸ்திரேலியாவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி காலமான ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிட்னியில், லெவல் 1, 265, கேசில்ரீ...

16 நாடுகளின் ஆதரவுடன் 52 சதவீதம் பேர் சித்ரவதை செய்வதற்கு ஆதரவு !

சித்ரவதை செய்வதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு, எதிரி போராளிகளிடமிருந்து தகவல்களை பெற சித்ரவதை செய்வது குறித்து...

2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவு

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இணையதள வாசகர்கள் மத்தியில், சிறந்த மனிதர் யார் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், டொனால்ட் டிரம்ப், விக்கிலீக்ஸ் நிறுவனர்...

ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர்..!

மக்கள் வாக்கெடுப்பில் தோல்வி கண்ட இத்தாலி பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பல சட்டங்கள் அப்படியே முடங்கிப்போனது அறிந்ததே.. இந்நிலையில் இந்த சட்டங்களில் மாற்றங்களைக்...

சீனாவால் உயிர்பெறும் டைட்டானிக்..?

டைட்டானிக் போன்ற கப்பலை சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ். டைட்டானிக் (RMS Titanic) என்ற பிரம்மாண்ட சொகுசுக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பனிப்பாறை ஒன்றில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 15,000...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...

இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...

இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...

அதிகம் பார்க்கப்பட்டவை

இலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்! இதுவரையான விபரம்

கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...