உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

குளத்தில் விழுந்தவர் கரைந்து போன அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில், காலின் ஸ்காட் என்ற நபர் அமிலத்தன்மை நிறைந்த குளத்தில் தவறி விழுந்தது கரைந்து போயுள்ளார். அமெரிக்காவில் சேர்ந்த காலின் ஸ்காட் என்பவர் தனது சகோதரியுடன் தேசிய இயற்கை...

உணவைத் திருடச் சென்ற 7 வயது சிறுவன் எரித்துக்கொலை..: பதற வைக்கும் சம்பவம்..!

உணவகம் ஒன்றில் 7 வயது சிறுவன் ஒருவன், திருட முயன்ற குற்றத்திற்காக அதி பயங்கரமாக அடித்து, உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனதை உருக வைத்துள்ளது. கெறி...

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குட்டியான தம்பதியினர் !

உலகின் மிக குட்டியான தம்பதியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino. பிரேசிலில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று முதன்முறையாக மக்களுக்கு தோன்றியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு...

தேர்தல் மூலம் அமெரிக்க மக்களின் ஆன்மாவை புரிந்து கொண்டேன் – ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். ஒரு வாரமாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் நேற்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு...

இந்தியாவின் வளர்ச்சி பணிகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும் – அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபால்

இந்தியாவின் வளர்ச்சி பணிகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும்,'' 'இந்தியா தான், எனக்கு மிகவும் முக்கியம்; என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபால் கூறினார். சமீபத்தில் நடந்த அமெரிக்க பார்லிமென்ட்...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் திருமண விழா ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் – 16 பேர் பலி

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் மக்கள்...

நாய் என்று நினைத்து ஓநாயை வளர்த்த இளைஞர்..!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் நாய்க்குட்டி என நினைத்து செல்லப்பிராணியாக ஓநாயை இளைஞர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘இங்கு நாய்க்குட்டிகள் இலவசமாகக் கிடைக்கும்’ என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன், அந்த வீட்டிற்கு சென்று நாய்க்குட்டி ஒன்றை...

இளம் வயதில் உலகைச் சுற்றி வரும் சாதனைப் பெண் கசண்டிரா டி பேகோல்

நாம் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாலே 'உஸ்... அப்பாடி...' என்று டயர்டு ஆகிவிடுவோம். ஆனால் ஒரு பெண் நான் ஸ்டாப்பாக உலகத்தையே சுற்றி வருகிறார். இதன் மூலம் 'உலகம் சுற்றி வந்த...

அத்துமீறியதால் 11 இந்திய ராணுவ வீரர்களை கொன்றோம் – பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல்

எல்லை தாண்டி தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டி தங்கள் நாட்டிற்குள் நுழைந்த இந்திய ராணுவத்தினர் 11 பேரை பாகிஸ்தான்...

நேரலை நிகழ்ச்சியில் பிரபல டிவி தொகுப்பாளினிக்கு பிரசவ வலி ! – செவிலியாக மாறிய தோழி !!

பிரபல பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்டோரியா பிரிட்ஜ் நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Victoria Fritz. இவர் பிரபல தொலைக்காட்சி...

தற்போதைய செய்திகள்

பதவி விலக தயாராக இருக்கும் ரிஷாட்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற பிரேரணை அவசியமில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பொது விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயா கமகே...

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகத்தை மறைத்தல் தொடர்பாக இலங்கை பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில்...

இலங்கை மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் இவ்வாறு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு...

வலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இந்தியா மீண்டும்...

சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை!

சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அதிகம் பார்க்கப்பட்டவை

ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை! அமுலுக்கு வரும் சட்டம்

ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுவாசிலாந்து நாடு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது...